கை விலங்குடன் வரிசையாக உட்கார வைக்கப்பட்ட பெண்கள்..
பீகாரில் போலீசாருக்கு எதிராக கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட பெண்கள் கைது செய்யப்பட்டு வரிசையாக உட்கார வைக்கப்பட்டனர். மணல் சுரங்கங்களை வரைமுறைப்படுத்த அவற்றை ஏலம் விட அரசு முடிவு செய்தது. அதன்படி கயா மாவட்டத்தில் உள்ள மணல் சுரங்கங்கள், குவாரிகளை ஏலம் விட அதிகாரிகள் சென்றனர். அப்போது சட்டவிரோத மணல் குவாரிகளில் ஈடுபட்டு வரும் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.