உள்ளாட்சித் தேர்தலில் தேசியப் பிரச்சினைகள் தேவையா?
உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் உள்ளூர் பிரச்சினைகளைவிட தேசிய அளவிலான பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தரப்படுவது பலரது புருவத்தை உயர்த்தியுள்ளது.திமுகவும் அதிமுகவும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு கடுமையாகப் பிரச்சாரம் செய்வதால் உள்ளாட்சித் தேர்தல் சட்டமன்றத் தேர்தல்போல ஆகிவிட்டது. இது சுயேச்சைகளுக்குப் பின்னடைவு.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.