‘மாஜி’ அதிபருக்காக மலராத பூக்கள்….

பியோங்யாங் : வட கொரிய முன்னாள் அதிபர் பிறந்தநாளான இன்று, அவரது பெயரிலான பூக்கள் மலர ஏற்பாடு செய்யாத தோட்ட தொழிலாளர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.