மிசாவையே பார்த்தவன் நான்-முதலமைச்சர் ஸ்டாலின்..!
மிசாவையே பார்த்தவன் நான் என்னையா மிரட்டுகிறீர்கள் பழனிசாமி? என முதலமைச்சர் ஸ்டாலின் மாஸ் காட்டியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின், காணொலி வாயிலாக ஒரு ஒரு மாவட்டமாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.