நீர்நிலைகளில் 33 ஆயிரம் பறவை இனங்கள் கணக்கெடுப்பில் கண்டுபிடிப்பு…..
நாமக்கல் மாவட்டத்தில் வனத்துறையினர் நடத்திய கணக்கெடுப்பில் 33,845 பறவை இனங்கள் நீர்நிலைகளில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் வனத்துறை சார்பில், பறவைகள் கணக்கெடுப்பு பணி, மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் தலைமையில், 40 வனத்துறை அலுவலர்கள், பறவையியல் ஆர்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என 33 பேர் ஈடுபட்டனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.