‘ஹிஜாப்’ அணிந்து வந்த மாணவிகளுக்கு தேர்வு எழுத அனுமதி
உடுப்பி மாவட்டம் பகீரனகட்டே பகுதியில் உள்ள உருது பள்ளியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர். அப்போது அந்த மாணவிகளை ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத தலைமை ஆசிரியர் அனுமதி அளித்தார். இதனால் மாணவிகள் ஹிஜாப் அணிந்து திருப்புதல் தேர்வை எழுதினர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.