பஞ்சராகும் பாஜக.. கே.சி.ஆர். கூட்டணியில் யார் யார்?

பாஜகவுக்கு எதிராக 3வது அணி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  2024 மக்களவைத் தேர்தலில் வலுவான கூட்டணியை அமைக்க, திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவரும், தெலங்கானா மாநில முதலமைச்சருமான கே.சந்திரசேகர் ராவ் ஆகியோர் தீவிரமாக உள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.