5000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித எலும்பு கண்டெடுப்பு!

ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித எலும்பு லண்டனின் தேம்ஸ் நதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.தேம்ஸ் நதியில் கண்டெடுக்கப்பட்ட அந்த எலும்பு தற்போது சைமன் ஹண்ட் வீட்டில் உள்ளது. தொடைப்பகுதி அல்லது காலின் மேல் பகுதியின் எலும்பாக அது இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த எலும்பை உடையவர் 5 அடி 7 இன்ச் (170செமீ) உயர் கொண்டிருக்க வேண்டும் எனவும் ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.