பல்லவன் மற்றும் வைகை ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது…

செங்கல்பட்டு பராமரிப்பு பணி காரணமாக பல்லவன் மற்றும் வைகை ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது: செங்கல்பட்டு மாவட்டத்தில் ரயில் பாதையில் பராமரிப்பு பணி காரணமாக நாளை பிப்ரவரி 16 ஒரு நாள் பல்லவன் மற்றும் வைகை விரைவு ரயில்கள் சென்னை செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்ய பட்டுள்ளது செங்கல்பட்டு சந்திப்பிலிருந்து ரயில்கள் புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி வேல்முருகன்.