நாளை முதல் 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை!!!

டாஸ்மாக் கடைகளுக்கு நாளை முதல் மூன்று நாட்களுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் பகுதிகளிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு. நாளை முதல் டாஸ்மாக் கடைகளுக்கு வருகிற 19ஆம் தேதி வரை தொடர் விடுமுறை விடப்படுகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.