பள்ளிகளுக்கு விடுமுறை… கல்வித்துறை அறிவிப்பு!!!
அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வருகிற 16-ஆம் தேதி விடுமுறை அளித்து கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் மாசிமக தீர்த்தவாரி விழா நடைபெறவுள்ளது. 33ம் ஆண்டு மாசி மக தீர்த்த விழா 15ம் தேதி நடக்கிறது. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.