புறநகர் ரயில் சேவையில் மாற்றம்!!!
புறநகர் ரயில் சேவையில் மாற்றம் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை 240 ரயில்கள் இயக்கம் தெற்கு ரயில்வே அறிவிப்பு: சென்னையிலிருந்து இன்றுமுதல் புறநகர் ரயில் சேவை இன்று முதல் கொரோனா காலத்திற்கு முன்பு இருந்ததுபோல் இன்று முதல் செயல்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது தமிழ்நாட்டில் கொரோனா தளர்வுகள் வந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது அட்டவணை வெளியிட்ட நிலையில் வார நாட்களில் சென்னை அரக்கோணம் மார்க்கத்தில் 254 ரயில்வே சேவைகளும் சென்னை கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் எண்பத்தி நான்கு ரயில் சேவைகளும் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது அதேபோல சென்னை கடற்கரை வேளச்சேரி மார்க்கத்தில் 80 ரயில் சேவைகளும் சென்னை கடற்கரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 240 ரயில் சேவைகளும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழ் மலர் மின்னிதழ் செய்தி வேல்முருகன் திருக்கழுக்குன்றம்.