முடிஞ்சா செஞ்சு பாருங்க – எடப்பாடிக்கு உதயநிதி சவால்!!!

முடிந்தால் சட்டப்பேரவையை முடக்கி பாருங்கள் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.