செம டென்ஷனில் எஸ்.பி.வேலுமணி…

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூட்டாளிகளின் சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன. அதிமுகவைச் சேர்ந்த தமிழக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். அதே போல், வேலுமணியின் கூட்டாளிகள் வீட்டிலும் அதிரடியாக சோதனை நடைபெற்றது. கோவையில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.