திறக்கப்பட்ட பள்ளிகள்: ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள்!!
ஹிஜாப் சர்ச்சையால் மூடப்பட்ட கர்நாடக உயர் நிலைப்பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. கர்நாடகத்தில் பி.யூ. கல்லூரிகளுக்கு 16ஆம் தேதி வரையும், பிற கல்லூரிகளுக்கு 17ஆம் தேதி வரையும் ஏற்கனவே விடுமுறை. நிலைமையை ஆராய்ந்த பிறகு பி.யூ.கல்லூரிகள் மற்றும் பிற கல்லூரிகளை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.