பதவி உயர்வு – ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை!!!
உயர் நீதிமன்ற உத்தரவின்படி தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் முதுகலை பட்டதாரி பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்று ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.