அனைவருக்கும் சம உரிமை!’- தேர்தல் வாக்குறுதி!!!
ஒரே மாதிரியான குடியுரிமை சட்டம் அமல்படுத்தப்படும் என, முதலமைச்சர் தெரிவித்து உள்ளார். மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் சம உரிமையை அளிக்கும் வகையில், சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்ததும், ஒரே மாதிரியான குடியுரிமை சட்டம் அமல்படுத்தப்படும் என, உத்தரகண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்து உள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.