சமையல் டிப்ஸ்!

வாழைக்காய் வறுவல் செய்யும்போது, ஒரு சிறிய தேக்கரண்டியில் நீர்மோரை எண்ணெயில் விட்டால், வாழைக்காய் கருகாமல் வறுபடும்

* வறுத்த வேர்கடலையை துாளாக்கி, மற்ற காய்கறிகளுடன் சேர்த்து சமைத்தால், சுவையாக இருக்கும்

* சாதத்தை மிக்சியில் அரைத்து, அதனுடன் இரண்டு கைப்பிடி கடலை மாவு, நறுக்கிய பச்சைமிளகாய், உப்பு, கறிவேப்பிலை, இஞ்சி, தயிர் சிறிதளவு, தேவையான தண்ணீர் சேர்த்து கலந்து தோசை சுட்டால், சுவையாக இருக்கும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி.