மேட்டூர் அனல்மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்..

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் மீண்டும் இன்று மின் உற்பத்தி தொடங்கியது. மேட்டூரில் நான்கு அலகுகளில் தலா 210 மெகாவாட் வீதம் தினசரி 840 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் பழைய அனல் மின் நிலையம் உள்ளது. 
இதன் அருகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் புதிய அனல் மின் நிலையம் உள்ளது. இவைகள் மூலமாக தினசரி மொத்தம் 1,440 மெகாவாட் மின் உற்பத்தி எடுக்கபடும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ்.