தொடர்ந்து அதிக நாட்களாக உயராமல் இருக்கும் பெட்ரோல்-டீசல் விலை

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43-க்கும் விற்பனையாகி வருகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.