கங்கைகொண்ட சோழபுரம் – மு.க.ஸ்டாலின் தொடங்கினர்..

தொல்லியல் துறை சார்பில் ஏழு இடங்களில் மேற்கொள்ளப்பட உள்ள அகழாய்வுப் பணிகளின் தொடக்கமாக கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான கொந்தகை, அகரம், மணலூர் மற்றும் கங்கை கொண்டசோழபுரம்- மாளிகைமேடு ஆகிய அகழாய்வுப் பணிகளை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.