நேபாள பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்திருக்கும் சீனா…

சீனா தனது அண்டைநாடுகளான இந்தியா, பூடான், தைவான் உள்ளிட்ட நாடுகளின் எல்லைப் பகுதிகளில் அத்துமீறி நுழைந்து, அந்தப்பகுதிகளில் ராணுவ நிலைகள் அமைப்பது, சாலைகள் போடுவது, கட்டடங்கள் கட்டுவது போன்ற ஆக்கிரமிப்புகளில் ஈடுபடுவதைப் போலவே, நேபாளத்திலும் செய்துவருகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.