புதுச்சேரி சட்டப்பேரவைக்கு தனி செயலகம்… சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் !!
புதுச்சேரி சட்டப்பேரவைக்கு என்று தனியாக செயலகம் அமைக்கப்படும் என புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அதிரடியாக அறிவித்துள்ளார். இது புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.