பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை – சூப்பர் அறிவிப்பு!!

பள்ளிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் காரணமாக, பள்ளிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ்.