செம்மரம் வெட்ட அரசு பஸ்சில் திருமண கோஷ்டி போல் சென்ற கும்பல்
திருப்பத்தூரில் இருந்து திருப்பதிக்கு செம்மரம் வெட்ட அரசு பஸ்சில் திருமண கோஷ்டி போல் வந்த 32 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். பஸ்சை பறிமுதல் செய்த போலீசார் கண்டக்டரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.