சிலர் ஹிஜாப்க்காக சிலர் வேட்டிக்காக போராடுகிறார்கள் நீதிபதிகள்!!!
நாட்டில் சிலர் ஹிஜாப்க்காக போராடுவதும், சிலர் கோவில்களில் வேட்டிக்காக போராடுவதும் அதிர்ச்சி அளிப்பதாகவும் இந்தியா ஒரு மதசார்பற்ற நாடா அல்லது மத ரிதியாக பிளவுபட்டதா எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.