16 வயது சிறுமியை காதலித்து ஏமாற்றிய காவலர் கைது

சென்னை: சென்னையில் 16 வயது சிறுமியை காதலித்து ஏமாற்றிய புகாரில் மாதவரம் காவல்நிலைய காவலர் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கை விசாரித்ததுடன் காவலர் மகேஷை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.