விவசாயி வங்கிக்கணக்கில் தவறாக வந்த ரூ.15 லட்சம்!!!
மஹாராஷ்டிராவை சேர்ந்த விவசாயி ஒருவரின் வங்கிக்கணக்கில் தவறுதலாக ரூ.15 லட்சத்தை அதிகாரிகள் டெபாசிட் செய்தனர். இது, தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாக கருதிய அந்த விவசாயி, அதில் ரூ.9 லட்சம் எடுத்து வீடு கட்டினார். தற்போது, தவறை உணர்ந்த வங்கி அதிகாரிகள், பணத்தை திருப்பி அளிக்கும்படி விவசாயிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஜஸ்டின்.