தமிழில் கேள்வி – இந்தியில் பதில்? லோக்சபாவில் கொந்தளிப்பு!

மதிமுக உறுப்பினர் தமிழில் கேட்ட கேள்விக்கு அமைச்சர் இந்தியில் பதில் அளித்ததால் லோக்சபாவில் சலசலப்பு. மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி தமிழில் கேள்வி எழுப்பினார். அதற்கு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இந்தியில் பதிலளித்தார். இதுதொடர்பாக லோக்சபாவில் கடும் சலசலப்பு.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.