முடிவுக்கு வந்த 43 மணி நேர போராட்டம் – கேரள இளைஞர் மீட்பு!!!
கேரளாவின் ‘மலம்புழா’ மலையேறுவதில் ஆர்வம் கொண்டவரான 23 வயது இளைஞர் பாபு, 2 தினங்களுக்கு முன்னர் குரும்பாச்சி மலையிடுக்கில் சிக்கியிருந்தார். கேரள அரசு மற்றும் இந்திய ராணுவத்தின் சீறிய முயற்சியின் மூலம் அவர் தற்போது பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.