பதவி ஏற்ற ஒரே வாரத்தில் பிரதமர் எடுத்த அதிர்ச்சி முடிவு!!

பெரு நாட்டின் புதிய பிரதமராக ஹெக்டர் வலர் பின்டோ பிப்ரவரி 1 இல் பதவியேற்பு. பதவியேற்ற ஒரே வாரத்துக்குள் பெரு நாட்டு பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.