ஆங்கிலத்தில் சீறிய அப்பாவு..

சென்னை: இன்று நீட் விலக்கு மசோதா மீதான விவாதத்தின் போது அவையில் சபாநாயகர் அப்பாவு, பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், அமைச்சர் துரைமுருகன் இடையே காரசார விவாதம் நடந்தது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.