போரூர் ஏரியில் மிதந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் ..
சென்னை அடுத்த போரூர் ஏரியில் சடலம் ஒன்று மிதப்பதாக போரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்று போரூர் போலீசார், தீயனணப்பு வீரர்கள் உதவியுடன் ஏரியில் மிதந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைகாக அரசு கீழ்ப்பாக்கம் மருத்துமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.