முதல் முறையாக வாக்களிக்கும் மலைவாழ் மக்கள்!!!!
திருப்பூர் மாவட்ட அருகே அமைந்துள்ள 5 மலை கிராமத்தை சேர்ந்த மக்கள் முதல் முறையாக தங்கள் வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர். இந்திய நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்பு, தற்போது நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் 5 மலை கிராமத்தை சேர்ந்த மக்கள் முதன் முறையாக தங்களுக்கான உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.