அமெரிக்காவில் மர்ம நபர் அச்சுறுத்தல்…..
அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் வோஷிங்டன் மாகாணத்தில் உள்ள கடை ஒன்றிற்குள் திடீரென புகுந்த மர்ம நபர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இச்சம்பவத்தில் கடைக்குள்ளேயே ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.