கோவிட் சிறப்பு பிரிவு – டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆய்வு…

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கோவிட் சிறப்பு பிரிவை மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.