ஒரே இலக்கணப் பிழை – வருண் காந்தி!!!
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் வெளியிட்டுள்ள பிரஸ் ரிலீஸ் இலக்கணப் பிழையுடன் இருப்பதாக வருண் காந்தி விமர்சனம். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தராக சாந்திஸ்ரீ துல்லிப்புடி பண்டிட் நியமனம். இவர் வெளியிட்டுள்ள பிரஸ் ரிலீஸ் சர்ச்சையாகியுள்ளது. இலக்கணப்பிழையுடன் பிரஸ் ரிலீஸ் இருப்பதாக வருண் காந்தி விமர்சனம்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.