இது செய்தால் தைராய்டு சீராகும்….

தைராய்டு உயர் தாழ் எதுவாக இருந்தாலும் 2 சிட்டிகை ஆடாதொடாசூரணம் 10 மிளகு. ஒருவிரலிடை சுக்கு, சித்திரத்தை தேனீராககாய்ச்சி 3வேளை பருக, உப்பை அறவே நீக்கி இந்துப்பு மட்டும் கொள்ளவும். இரத்தத்தில் அயோடின் குறைபாட்டை போக்கவும் ,தொண்டையை சற்றி தும்பை துளசி இலை பற்றிடவும் அது வீழ்ந்த பின் உப்பில் நனைத்த துணியால் கழுத்தைசற்றி வைக்கவும் . நாளுக்கு மும்முறை உப்பு கலந்தநீரால் தொண்டை வரை கொப்பளிக்கவும். கொய்யாப்பழம தினம் ஒன்ரு சாப்பிட்டு, கொய்யா இலை கஷாயம் 50 மில்லி பருகவும் 15 நாட்கள் சீராகசெய்ய சீராகும் தைராய்டு…

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.