கொரோனா தடுப்பூசி – ஆதார் கட்டாயமில்லை…

கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஆதார் கட்டாயமில்லை.ஆதார் எண் இல்லாமல் 87 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.