21 மீனவர்களின் காவல் நீட்டிப்பு….
இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட நாகை, காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்களின் காவல் 21 ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எல்லைத் தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி தமிழக மீனவர்களை கைது செய்வதையும், படகுகளை பறிமுதல் செய்வதையும் இலங்கை அரசு தொடர்ந்து செய்து வருகிறது. இதுதொடர்பாகஇந்திய அரசு பலமுறை கோரிக்கை வைத்தும் இலங்கை அரசு செவிசாய்ப்பதாக தெரியவில்லை.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி மீனா.