திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதி!

பெங்களூரு:’போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் திரையரங்குகளில் இன்று முதல் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.