எல்.ஐ.சி., நிறுவன மதிப்பு 5 லட்சம் கோடி ரூபாய்….

புதுடில்லி : நாட்டின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.,யின் உள்பொதிந்த மதிப்பு, 5 லட்சம் கோடி ரூபாய் என கணிக்கப்பட்டுள்ளதாக, உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.