ரூ.13.14 கோடிக்கு சொகுசு கார் வாங்கினார் அம்பானி!!

மும்பை : ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ அதிபரும், நாட்டின் முதல் பணக்காரருமான முகேஷ் அம்பானி, 13.14 கோடி ரூபாய் மதிப்பில், ‘ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன்’ காரை வாங்கி உள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.