பின்னோக்கி நகர்த்தப்பட்ட கோயில் கோபுரம்!!!!

ஆந்திர மாநிலம், அனந்தபுரத்தில் மஹாலெஷ்மி கோயில் உள்ளது. சாலை விரிவாக்கப் பணிக்காக கோயிலை இடிக்க வேண்டி வந்தது. கோயிலை இடிக்காமல் கோபுரம் அப்படியே ஆறு அடி பின்னோக்கி தள்ளப்பட்டது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.