மாணவர்களை தினமும் பசியில் வருத்தும் என குற்றச்சாட்டு….
பல தனியார் பள்ளிகளில் உணவு இடைவேளைகூட (Lunch Break)விடாமல் வகுப்புகள் நடத்தப்படுவதால் மாணவர்கள் தினமும் பசியால் வாடி வருவதாக பெற்றோர்கள் மத்தியி்ல் பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தினமும் மதிய உணவை பிள்ளைகள் மாலை வேளையில் தான் சாப்பிடுவதாக பெற்றோர் கண்ணீர்..
தமிழ்மலர் மின்னிதழ் கண்ணன் தேனி.