2 நாள்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம்:

தொமுச பொதுச் செயலாளர் சண்முகம் அடுத்த மாதம் இரு நாள்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளார்.  மார்ச் 28, 29 ஆகிய இரு தேதிகளில் நடைபெறும் வேலைநிறுத்தத்துக்கு பல்வேறு அமைப்புகள் தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி திருப்பூர் ஊத்துக்குளி P.செல்வராஜ்.