கடுமையான பனி சூறாவளி:
நியூயார்க்-அமெரிக்காவின் கிழக்கு கடலோரத்தை ஒட்டியுள்ள பல மாகாணங்கள் பனிச் சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடும் பனிப் பொழிவு, கடுமையான குளிர் காற்று தாக்குதலுடன், மின் தடையும் ஏற்பட்டு இயல்பு வாழ்க்கையை பாதிக்கப்பட வைத்துள்ளது. இதையடுத்து அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.