இலங்கை ராணுவத்தினர்- பத்திரிகையாளர் மீது தாக்குதல்:
இலங்கை பத்திரிகையாளர் அமைப்பினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். முள்ளிவாய்க்கால் பெயர் பலகையை அவர் படம் பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர் மீது தாக்குதல். பத்திரிகையாளர் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து இலங்கை மனித உரிமைகள் குழு விசாரணை.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.