தமிழ்நாட்டில் குறைந்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு!

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 24,418 பேருக்கு கொரோனா உறுதி; 27,885 பேர் டிஸ்சார்ஜ்; 46 பேர் உயிரிழப்பு! தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 27,885 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; மொத்தமாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 30,57,846 ஆக உயர்வு நேற்றைய பாதிப்பு 26,533 ஆக இருந்த நிலையில் 24,418 ஆக குறைவுதமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 46 பேர் உயிரிழப்பு; மொத்தமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 37,506 ஆக உயர்வு – சுகாதாரத்துறை…

செய்தியாளர் சையது தமிழ்மலர் மின்னிதழ்