இந்தியாவில் 2- வது நாளாக கொரோனா பாதிப்பு குறைவு!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 35 ஆயிரத்து 532- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 2 லட்சத்து 86 ஆயிரத்து 384 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இந்த எண்ணிக்கையில் ஏறத்தாழ 35 ஆயிரம் குறைந்து 2 லட்சத்து 51 ஆயிரத்து 209 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. 

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சாந்தினி.